ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்

சுட்டி ஸ்டார் 2015-16

ணக்கம் சுட்டி நண்பர்களே... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’பயிற்சித் திட்டத்தின் இந்த வருடத்துக்கான ‘சுட்டி ஸ்டார்ஸ்’ பட்டியல் இதோ...

நம் நிபுணர் குழு, தமிழகத்தின் 12 மையங்களில் நேர்முகத் தேர்வை நடத்தி, தேர்வுசெய்த சுட்டிகள் இவர்கள். இந்தத் திட்டத்தில் பங்கேற்ற எல்லோரிடமும் திறமைகளைக் காண முடிந்தது. எனினும் அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பது  இயலாத காரியம். அவர்களில் மிகச் சிறப்பான முறையில் திறன்களை வெளிப்படுத்திய 55 சுட்டிகளைத் தேர்வுசெய்து இருக்கிறோம்.

இவர்கள், ‘சுட்டி ஸ்டார்’களாக பட்டையைக் கிளப்புவார்கள். அதோடு, சுட்டி விகடன் பயிற்சிப் பட்டறையின் மூலம் படிப்பு மற்றும் தலைமைப் பண்புகளில் பட்டை தீட்டப்படுவார்கள். சென்ற வருட சுட்டி ஸ்டார்கள் இனி, ‘சீனியர் சுட்டி ஸ்டார்’களாகப் படைப்புகளை அனுப்பலாம்.

இந்த வருட சுட்டி ஸ்டார்களை வாழ்த்தி வரவேற்போம்!

- ஆசிரியர்

பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்
பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்
பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்