தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!
பள்ளிக்கூடம் என்றதும் முதலில் என்ன நினைவுக்கு வரும்?’ என நமது சுட்டி ஸ்டார்களிடம் கேட்டதும், ஃப்ரெண்டு, க்ளாஸ் டீச்சர், பிளேயிங் கிரவுண்டு என ஒவ்வொருவரும் விதவிதமாகப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், அழகு... அற்புதம். அதை நீங்களும் கேட்க வேண்டுமா? தினந்தோறும் ஒரு சுட்டி ஸ்டார், தங்கள் பள்ளியைப் பற்றி கூறுவதைக் கேட்கத் தவறாதீர்!
