Published:Updated:

இரு இதயங்களின் இசைத் துடிப்பு!

இரு இதயங்களின் இசைத் துடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
இரு இதயங்களின் இசைத் துடிப்பு!

ஹெல்த்

இரு இதயங்களின் இசைத் துடிப்பு!

ஹெல்த்

Published:Updated:
இரு இதயங்களின் இசைத் துடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
இரு இதயங்களின் இசைத் துடிப்பு!
இரு இதயங்களின் இசைத் துடிப்பு!

* பிறந்த பச்சிளம் குழந்தைகளால் தங்களது முகத்துக்கு முன்னால் 30 செ.மீ தொலைவில் இருப்பவற்றை மட்டுமே தெளிவாகப் பார்க்க முடியும். மற்றவை எல்லாம் அவர்களுக்கு மங்கலாகவே தெரியும்.

இரு இதயங்களின் இசைத் துடிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* பொதுவாக ஒரு வளர்ந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும். ஆனால், பிறந்த குழந்தையின் உடலிலோ 300 எலும்புகள் இருக்கும்.

இரு இதயங்களின் இசைத் துடிப்பு!



* பிறந்த பாப்பாவின் வயிறு, ‘ஹேஸல்நட்’ (Hazelnut) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கொட்டையின் அளவுதான் இருக்கும். அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் விளையும் இந்த ‘ஹேஸல்நட்’, பாதாம் பருப்பு அளவுக்குச் சிறியதாக இருக்கும்

* பிறந்த குழந்தைக்குத் தன் தாயின் வாசம் நன்றாகத் தெரியும். அந்த வாசத்தை குழந்தை மிகவும் விரும்பும், அதை வைத்தே, தன் தாயைக் கண்டுபிடித்துவிடும். அதனால் பெர்ஃப்யூம், பாடிஸ்ப்ரே போன்ற வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதைப் பிரசவித்த மற்றும் பாலூட்டும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டும்.

* தான் பெற்றெடுத்த குழந்தையின் புத்தம்புது மேனியின் வாசத்தில் அம்மாக்கள் கட்டுண்டு கிடப்பார்கள். கடும்பசி எடுக்கும்போது உணவு கிடைத்தால் மனம் எப்படி நிம்மதி அடையுமோ, அப்படித் தன் குழந்தையின் வாசத்தில் அம்மாக்கள் நிறைவு அடைவார்கள்; நிம்மதி பெறுவார்கள்.

* தாயும் பிறந்த குழந்தையும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் கண்களால் பார்த்துக்கொள்கிற போதெல்லாம், இருவரின் இதயங்களும் சில விநாடிகளுக்கு ஒரே அளவில் துடிக்கும்.

* பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்கும். இடையிடையே சராசரியாக மூன்று மணி நேர இடைவேளையில் பால் குடிப்பதற்காக எழும்.

* பிறந்த குழந்தையின் மூளை எடை அதன் மொத்த எடையில் 10% இருக்கும்.

- சு.கவிதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism