தாயானதும் பெண்ணுக்கு உடலில் மாற்றம் நிகழ்வதுபோல தந்தைக்கும் மனதளவில் மாற்றம் ஏற்படும். அந்த அப்பாக்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

* ‘மனைவியால் குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாதபோது, நான் கவனித்துக்கொள்வேன்’ என்பார்கள் சில தந்தைகள். இது நல்லது. இதனால், பெற்றோர் இருவரின் அன்பும் குழந்தைக்கு முழுமையாகக் கிடைக்கும்.

* பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், குழந்தைக்கு உணவளிப்பது, அழுதால் அமைதிப்படுத்துவது, தூங்கவைப்பது போன்றவற்றைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது.

* அப்பாக்கள், அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும், அது குழந்தையிடம் அன்பாக வெளிப்படும். அலுவலகத்தில் மனஅழுத்தம் ஏற்பட்டால், அதைக் குழந்தையிடம் காட்டாமலிருப்பது நல்லது.

* சில குழந்தைகள் இரவில் அதிகமாக அழுவார்கள் என்பதால், பெற்றோர் தூக்கம் தொலைத்து, உடல் அசதி, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். அலுவலக வேலை பாதிக்கும். எனவே, கணவன் - மனைவி இருவரும் ‘இன்றைக்குக் குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன். நாளை நீ கவனித்துக்கொள்’ எனத் திட்டமிட்டுக்கொண்டால், பாதிப்பைத் தவிர்க்கலாம்.

ஜெ.நிவேதா