ஹெல்த்
Published:Updated:

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!
பிரீமியம் ஸ்டோரி
News
உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

உமிழ்நீரில் என்னவெல்லாம் இருக்கும்?

உமிழ்நீரில், 98 சதவிகிதம் நீரால் ஆன ஒரு திரவம் இருக்கிறது. இதுதவிர, வைட்டமின்கள், மினரல்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உள்பட பல்வேறு பொருள்கள் நிறைந்திருக்கும். 

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

எவ்வளவு சுரக்கும்?

ஒரு நாளில் ஒருவருக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை உமிழ்நீர் சுரக்கிறது.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

எப்படிச் செயல்படும்?

உமிழ்நீர்ச் சுரப்பிகளின் இயக்கம் முழுவதும், நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில், அனிச்சையாகச் செயல்படும்

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* உணவில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியும் இதற்கு உண்டு.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* உமிழ்நீரில் உள்ள என்சைம்கள், உண்ணும் உணவில் உள்ள சத்துகள், ஸ்டார்ச் மற்றும் கொழுப்பை உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்ற உதவும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* வாயில் கலக்கும் விஷத்தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* நாம் உண்ணும் உணவுப் பொருள்களுடன் சேர்ந்து, உணவைக் குழைவாக்கி, எளிதாக விழுங்கவும் செரிமானம் சீராக நடைபெறவும் உதவும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* வாய் சுகாதாரத்தைக் காப்பதுடன், வாயைத் தூய்மையாக வைத்திருக்கவும் இது உதவும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* வாய் எப்போதும் ஈரமாக இருக்கவும் தடை எதுவும் இல்லாமல் பேசவும் உதவும்

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* இது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும். உமிழ்நீர் இல்லாமல் வாய் உலர்ந்து போகும்போது பற்கள், ஈறுகள் பாதிப்படையும்

* வாயில் அமில, காரத்தன்மையைச் (PH) சமநிலையில் பராமரிக்க உதவும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* உமிழ் நீர்ச் சுரப்பியில் இருந்து சுரக்கும் கார்போனிக் ஆன்ஹைட்ரேஸ் (Carbonic anhydrase) சுவையை அறிய உதவும்.

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

* பற்குழி, பற்சொத்தை போன்றவற்றில் இருந்து காக்கும் நல்ல பாக்டீரியா, அமிலங்கள் வாயிலேயே தங்கி இருக்கவும் இது உதவும்

தொகுப்பு: ஜி.லட்சுமணன், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

தகவல்: சிவராம கண்ணன்,  பொது மருத்துவர்