Published:Updated:

டிப்ஸ்

டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்

தொகுப்பு: அதிரா

டிப்ஸ்

ஒரு மணி நேரத்தில் சருமத்திலிருந்து 30,000-லிருந்து 40,000 வரை இறந்த செல்கள் கீழே உதிர்கின்றன.

டிப்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கருத்தரித்த மூன்று மாதங்களில் கருவிலுள்ள குழந்தைக்கு கைரேகைகள் உருவாகிவிடும்.

டிப்ஸ்

மூக்கிலிருக்கும் முடிகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்த உதவுகின்றன.

டிப்ஸ்

எலும்பு மஜ்ஜைக்கு அடுத்ததாக நம் உடலில் மிக வேகமாக வளரும் திசு, முடி

டிப்ஸ்

மனிதர்களின் நாக்கு சராசரியாக 10 செ.மீ நீளம் இருக்கும்.

டிப்ஸ்

நாம் போடும் தும்மலின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு 160 கி.மீவரை இருக்குமாம்.

டிப்ஸ்

உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் செல்லாத ஒரே பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே. இது தனக்குத் தேவையான ஆக்சிஜனைக் காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

டிப்ஸ்

இதன் நீளம் சுமார் 20 முதல் 23 அடி.

டிப்ஸ்

நம் ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் சுமார் 1,60,000 கிலோமீட்டர்கள்.

டிப்ஸ்


பிறந்த ஒரு மாதம்வரை குழந்தை அழும்போது கண்ணீர் வராது.

டிப்ஸ்

கண்களைத் திறந்துகொண்டு தும்மல் போட முடியாது.

டிப்ஸ்

ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.

டிப்ஸ்

உடலிலுள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பாகம் காலில் இருக்கிறது.

டிப்ஸ்

நாம் சிரிக்கும்போது 17 முகத் தசைகள் வேலை செய்கின்றன. சிடுசிடுக்கும்போது 43 முகத் தசைகள் வேலை செய்கின்றன.

டிப்ஸ்

கேமரா லென்ஸ் அளவின்படி மனிதக் கண்களில் 576 மெகா பிக்ஸெல்கள் இருக்கும்.

டிப்ஸ்

மூன்றில் இரண்டு பங்கு மக்கள் முத்தம் கொடுக்கும்போது தங்கள் முகத்தை வலது பக்கமாகச் சாய்த்துக்கொள்கிறார்களாம்.

டிப்ஸ்

மனித உடலில் தொடை எலும்புதான் மிகவும் வலுவானது.