சித்த மருத்துவத்தின் பயன்பாடு கொரோனா தொற்றுக்குப் பிறகு பரவலாகியுள்ளது. இதுவரை சித்த மருத்துவத்தின் பக்கமே வராதவர்கள்கூட அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். சித்த மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் கலந்து பலருக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொதுவாகச் சாதாரண நோய்களுக்கும் மக்கள் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துகிறார்களா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism