குரோமியம் என்ற உலோக மூலக்கூறு மனித உடலுக்கு மிகச்சிறிய அளவில் தேவைப்படும் ஓர் அரிய உயிர்ச்சத்தாகும். நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்கவும் இன்சுலினுடன் கலந்து சக்தியைச் செல்களிலிருந்து ரத்தத்தில் கலக்கவும் உதவுகிறது. மேலும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு போன்றவற்றின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

குரோமியம் குறைவதால் உண்டாகும் பிரச்னைகள்

* சரும ஆரோக்கியம் குறைதல்

* சக்தி இல்லாமல் சோர்ந்து போதல்

* ரத்தச் சர்க்கரையில் கட்டுப்பாடின்மை

* எலும்பு பலவீனமடைதல்

* கொழுப்பு அதிகமாகி இதயம் பாதிப்படைதல்

* ஞாபகசக்தி குறைவு மற்றும் கவனக்குறைவு

* கண் பாதிப்புகள்

* புண் ஆறாமல் புரையோடிப் போதல்

குரோமியம் அளவு அதிகமானால் ஏற்படும் பக்கவிளைவுகள்

* உணவில் அதிகமானால் வயிற்று உபாதை தோன்றும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

* கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

* இதயத்தில் படபடப்பு அதிகமாகும்.

எதில் குரோமியம்?

* பார்லி, ஓட்ஸ், கோதுமை, வெந்தயம், குருமிளகு

* கீரை, தக்காளி, லெட்யூஸ்

* புரொக்கோலி, வெண்டைக்காய், பட்டாணி

ஒரு நாளைக்கு எவ்வளவு குரோமியம்?

* பெண்களுக்கு 23 முதல் 29 மைக்ரோகிராம்

* ஆண்களுக்கு 39 முதல் 54 மைக்ரோகிராம்