* பாயின்ட்டட் ஹீல்ஸ் எனப்படுகிற கூரிய முனைகள் கொண்ட காலணிகளை அணிகிறபோது கட்டைவிரலின் வடிவம் மாறுகிறது.

* முழங்காலுக்குக் கீழும் கணுக்காலுக்கு மேலும் உள்ள நீண்ட முன்எலும்பைத் திசை திருப்புவதோடு, உள்பக்கமாக வளையச் செய்கிறது.

* குதிகால் உயரமான காலணிகளை அணிகிறபோது எடையானது முன்னோக்கித் தள்ளப்படுகிறது. அதாவது 76 சதவிகிதம் சுமை கூடுகிறது.

* உயரமில்லாத காலணிகளை அணிகிறபோது உங்கள் உடல் எடையைத் தாங்கும் திறன் கால்களில் சரிவிகிதமாக இருக்கிறது.

* ஹீல்ஸ் அணிவதால் கால்களில் உள்ள எலும்புகளில் உடலின் எடையானது கன்னாபின்னாவென்று விநியோகிக்கப்படுகிறது.

* மூட்டு இணைப்பின் மிக முக்கியப் பகுதியான ‘ஆர்ட்டிகுலர் கேப்ஸ்யூல்’ என்கிற இடத்தில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

* முதுகு முன்னோக்கி வளைவதால் கூன் தோற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக இடுப்பு எலும்புகளில் உருச்சிதைவு உண்டாகிறது.