சந்தோஷம் தருகிறது

தினமும் ஜாகிங் செய்கிறவர்களின் மூளை, மகிழ்ச்சியான மனநிலைக்குக் காரணமான ரசாயனங்களை அதிகம் சுரக்கிறது.

சர்க்கரை நோய் ஆபத்துகளைக் குறைக்கிறது

ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. சர்க்கரை நோய் தாக்கலாம் என்கிற விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு அந்தப் பாதிப்பைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

ஜாகிங் செய்வதால் பாக்டீரியா தொற்றுக்குக் காரணமான செல்கள் தூண்டப்படுகின்றன. தொற்றுநோய்களுக்குக் காரணமான லிம்ஃபோசைட்ஸும் தூண்டப்படுவதால் உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

எலும்புகளின் அடர்த்தி மேம்படுகிறது

ஜாகிங் செய்யும்போது உடல் வெளியிடுகிற அத்தியாவசியமான மினரல்கள், எலும்புகளின் அடர்த்திக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமாகின்றன.

சரியான உடல் எடையைத் தக்க வைக்க உதவுகிறது

ஒருமணி நேர ஜாகிங் பயிற்சியில் 705 முதல் 865 கலோரிகள் வரை எரிக்கப்படுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கிறது.

இதயமும் நுரையீரலும் பலம் பெறுகின்றன

ஜாகிங் செய்கிறபோது இதயத் தமனிகளின் விரிந்து சுருங்கும் தன்மை மேம்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கிறது. சுவாசக் கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.