புகைபிடித்தல் பற்றி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றையும், உண்மைகளையும் பார்ப்போம்.

நம்பிக்கை 1:

சிகரெட்டில் நிக்கோட்டின் இருக்கும் பகுதி மட்டுமே நச்சுத்தன்மைகொண்டது.

புகைபிடிப்பவருக்கு, திரும்பத் திரும்ப புகைபிடிக்க வேண்டும் என்கிற போதை உணர்வு ஏற்படக் காரணம், சிகரெட்டிலிருக்கும் நிக்கோட்டின்தான். நிக்கோட்டினைத் தவிர சுமார் 7,000 வகையான வேதிப் பொருள்கள் சிகரெட்டில் இருக்கின்றன. இந்த வேதிப் பொருள்கள் மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவை.

நம்பிக்கை 2:

நிக்கோட்டின் மற்றும் வேதிப் பொருள்கள் குறைவாக உள்ள சிகரெட்டுகள் உடலுக்குக் குறைவான கெடுதலையே உண்டாக்கும்.

இது மிகவும் மோசமான நம்பிக்கை. ஏனென்றால், சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்போது அல்லது நிக்கோட்டின் குறைவாக உள்ள சிகரெட்டுகளைப் பயன்படுத்தும்போது `இவற்றால் பாதிப்பு எதுவும் இல்லை’ என்ற உணர்வு மேலோங்கிவிடும். அதனால் சிகரெட்டைக் கீழே போடாமல் முழுவதுமாகப் புகைக்க நேரிடும். இதனால் அதிகப் புகை நுரையீரலுக்குச் செல்லும் சூழல் உருவாகும்.

நம்பிக்கை 3:

குறைந்த எண்ணிக்கையில் சிகரெட்டுகள் பிடிப்பது குறைவான கெடுதலையே ஏற்படுத்தும்.

`தினமும் பத்து சிகரெட் பிடித்தால்தான் ஆபத்து. நான் ஒரு நாளைக்கு மூன்றுதான் பிடிக்கிறேன். அதனால் எனக்கு நோய்களும் குறைவாகத்தான் வரும்’ என்று புகைபிடிக்கும் பலர் சொல்வதுண்டு. அப்படியெல்லாம் கிடையாது. தினமும் ஒரே ஒரு சிகரெட் பிடித்தால்கூடப் போதும். புகைபிடிக்காதவர்களைவிட உங்களுக்கு மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாகிவிடும்.

நம்பிக்கை 4:

தம் அடித்தால் ஸ்ட்ரெஸ் குறையும்.

புகைபிடிப்பதால் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. புகைபிடிக்கும்போது ஒவ்வொரு முறையும் நிக்கோட்டினை உள்ளே இழுத்து, வெளியேவிடும்போது மனம் அமைதியாவது போன்ற ஒரு பிரமை உண்டாகும். இதைத்தான் தம் அடித்தால் ஸ்ட்ரெஸ் குறையும் என்று புகைபிடிப்பவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

நம்பிக்கை 5:

வயதான பிறகு சிகரெட்டை நிறுத்தி ஒரு பயனும் இல்லை. உடல் பாழானது பாழானதுதான்!

புகைபிடிக்கும் பழக்கத்தை எந்த வயதில் நிறுத்தினாலும் உங்களுக்கு நன்மைதான் உண்டாகும். அந்தப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தும்போது புகைப் பழக்கத்தால் சீர்கெட்ட அவர்களின் உடல் மிக விரைவாக நல்லநிலைக்குத் திரும்பும். 60 வயதில் ஒருவர் புகைக்கும் பழக்கத்தைக் கைவிட்டால்கூட, அவரது ஆயுட்காலம் அதிகரிக்கும்.

ஆகவே, புகை பிடிப்பதை நிறுத்துங்கள் நண்பர்களே..!

- சு.கவிதா