ஹெல்த்
Published:Updated:

கோபம் தணிக்கும் கிரீன் டீ

கோபம் தணிக்கும் கிரீன் டீ
பிரீமியம் ஸ்டோரி
News
கோபம் தணிக்கும் கிரீன் டீ

ஹெல்த்

ன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்மை மோசமான மனநிலைக்குத் தள்ளிவிடும். அதிலிருந்து மீள, தியானம், ஷாப்பிங், புத்தக வாசிப்பு, பாடல் கேட்பது போன்ற வழிமுறைகளைக் கையாள்வோம். நம் மனநிலையை மாற்றுவதில் உணவுகளுக்கும் பங்கு உண்டு, தெரியுமா? மோசமான மனநிலையைக்கூட சில உணவுகள் மாற்றிவிடும்.

கோபம் தணிக்கும் கிரீன் டீ
கோபம் தணிக்கும் கிரீன் டீ

தகவல் உதவி: எஸ்.நிஷா உணவியல் நிபுணர்

- ஜெனி ஃப்ரீடா