பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் ஞாபகமறதி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அலுவலகப் பணியோ, வீட்டு வேலையோ, ‘ஐயோ... இன்னைக்கு இதை முடிக்கணும்னு நினைச்சேன், மறந்துட்டேனே...’ என்று புலம்பாதவர்களே இருக்க முடியாது. சில பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஞாபகமறதியிலிருந்து விடுபட்டு, நினைவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். அவை...