Published:Updated:

இந்த பற்கள் விற்பனைக்கு!

இந்த பற்கள் விற்பனைக்கு!

பிரீமியம் ஸ்டோரி

பொய்ப் பல் இல்லாத மனிதர் இல்லை என்கிற சூழல் வந்துவிடுமோ? மோசமான உணவுப் பழக்கம், பல் பராமரிப்பில் கோளாறு, புகைப் பழக்கம் என்று பல்லுக்கு வேட்டு வைக்கும் விஷயங்கள் நாளுக்கு நாள் ஆளுக்கு ஆள் அதிகமாகின்றன. சரி, செயற்கைப் பற்கள் எப்படித் தயாராகின்றன, அவற்றைப் பொருத்துவதில் என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதுப் பற்றி விரிவாய் சொல்கிறார் பல் மருத்துவர் வித்யா.

இந்த பற்கள் விற்பனைக்கு!

அந்தக் காலத்தில் தங்கப் பல் கட்டிக்கொள்வது பணக்கார வர்க்கத்தினரின் வழக்கம். ஆனால், தங்கம், வெள்ளியில் பல் கட்டிக்கொள்வது உடலுக்குக் கேடு என்பதால், இப்போது யாரும் அப்படிக் கட்டிக்கொள்வது இல்லை. இப்போது செயற்கைப் பற்கள் பிளாஸ்டிக், செரமிக் மெட்டல், ஜெர்கோனியம் போன்றவற்றில் செய்கிறார்கள். கழற்றி மாட்டக்கூடிய பிளாஸ்டிக் பல் (Removable)  

இந்த பற்கள் விற்பனைக்கு!

750 முதல் கிடைக்கிறது. நிரந்தரமாக செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ள விரும்புவர்கள் ஒரு பல்லுக்கு

இந்த பற்கள் விற்பனைக்கு!

2500 முதல்

இந்த பற்கள் விற்பனைக்கு!

3000 வரை செலவிட வேண்டி இருக்கும்.    

இதே செரமிக் முறையில் தயாரிக்கப்படும் ஜெர்கோனியம் என்கிற பல் ஒன்றின் விலை

இந்த பற்கள் விற்பனைக்கு!

7,500.  இந்தப் பற்கள் மிகவும் வலுவாக இருக்கும். விலை அதிகம் என்றாலும்,  15 ஆண்டுகள் வரை பற்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது என்கிறார்கள். அவரவர் பற்களின் நிறம், வடிவம், அளவுக்கேற்ப அழகான பற்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

இந்த பற்கள் விற்பனைக்கு!
இந்த பற்கள் விற்பனைக்கு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு