''தி னமும் எங்க வீட்டுல செய்யற உணவு சத்தானதா, உடலுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியதா இருக்கணுங்கிறதுல நான் ரொம்பவே மெனக்கெடுவேன். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பைத் தரணும்னா, சமையல் செய்யறதுலயும் சோம்பல் படக்கூடாது. வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சது சத்தான சோள ரவை பிடி கொழுக்கட்டை. வாரம் ஒரு தடவை செஞ்சிடுவேன். செய்யறதும் சுலபம்... டேஸ்டும் சூப்பர்'' என்கிற கோவையைச் சேர்ந்த நம் வாசகி ஷியாமளா வெங்கட், அதன் செய்முறையை விளக்குகிறார்.

தேவையானவை: மக்காசோள ரவை - ஒரு கப், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப்.

செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விடவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.

ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி: இது ஹை ப்ரொட்டீன் ரெசிபி. சோளத்தில் புரதம், மாவுச் சத்து, கால்ஷியம், இரும்புச்சத்து, பீட்டா கரோடின்... போன்ற பல சத்துக்கள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது

படங்கள்: ஆர். சதானந்த்

இதேபோல் உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிபி!’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு

அனுப்பவேண்டிய முகவரி:

'அம்மா ரெசிபி’ டாக்டர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை

600 002. மின்னஞ்சல்: doctor@vikatan.com