Published:Updated:

அறிகுறிகளை அறிவோம்!

அறிகுறிகளை அறிவோம்!

##~##

'நேத்துதான் பார்த்தேன். நல்லாத்தானே இருந்தாரு?’ என்று வியந்து கேட்கும் அளவுக்கு முதல் நாள் அலுவல கத்துக்குப் போனவர், மறுநாள் ஆஸ்பத்திரியில் கிடப்பது என்பது சாதாரணமாகி விட்டது. ஒரே நாளில் நோய் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது எப்படி? எந்த நோய் வந்திருக்கிறது, ஏன் வந்தது, வருவதை எப்படி அறிவது?

அறிகுறிகளை அறிந்துகொண்டால், வரும்முன் காக்கும் வழிகளைக் கடைப் பிடிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நோயின் அறிகுறிகள்:

அறிகுறிகளை அறிவோம்!

கண் இமையில் வீக்கம்.

அறிகுறிகளை அறிவோம்!

உயர் ரத்த அழுத்தம்.

அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் / அடர்நிறத்தில் சிறுநீர், அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு.

அறிகுறிகளை அறிவோம்!
அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது அசௌகரியம்.

அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

அறிகுறிகளை அறிவோம்!

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

அறிகுறிகளை அறிவோம்!

காலில் வீக்கம்.

செயல் இழப்பின் அறிகுறிகள்:

பசியின்மை, குமட்டல், வாந்தி, சோர்வு,

ரத்தசோகை, மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், கோமாநிலை, சில சமயம் எந்த ஓர் அறிகுறி இன்றியும் ஏற்படலாம்.

சிறுநீரக நோய்!

பாதிப்பைத் தவிர்க்க:

அறிகுறிகளை அறிவோம்!

நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் நீர் அருந்துவது.

அறிகுறிகளை அறிவோம்!

தனிநபர் சுத்தம்.

அறிகுறிகளை அறிவோம்!

சுகாதாரம் காப்பது.

அறிகுறிகளை அறிவோம்!
அறிகுறிகளை அறிவோம்!

பெண்கள் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது.

அறிகுறிகளை அறிவோம்!

சரிவிகித சத்தான உணவு.

அறிகுறிகளை அறிவோம்!
அறிகுறிகளை அறிவோம்!

அதிக அளவில் உப்பு மற்றும் இறைச்சி உணவைத் தவிர்த்தல்.

அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் கால்சியம் அதிக அளவில் உள்ள உணவைத் தவிர்த்தல்.

அறிகுறிகளை அறிவோம்!

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் கவனத்துடன் இருப்பது.

அறிகுறிகளை அறிவோம்!

மீறி வந்துவிட்டாலும் அதைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.

அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீரகக் கல் பிரச்னையை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைபெற வேண்டும்.

அறிகுறிகளை அறிவோம்!

ஆன்டிபயாடிக், வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை.

அறிகுறிகளை அறிவோம்!

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால், தொடர் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் குணப்படுத்திவிடலாம்.