''மருத்துவ விழிப்பு உணர்வு தோன்றாத காலத்தில், உலகிலேயே க்ரீஸ், ரோம் உள்ளிட்ட பல நாடுகளில் மனவளர்ச்சி குன்றிய அல்லது ஊனமுற்ற குழந்தை பிறந்துவிட்டால், மலையிலிருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். எகிப்தில் கோயிலில் கொண்டுசென்று விட்டுவிடுவார்கள். நம் பண்டைய இந்தியாவில் மட்டுமே அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மனிதாபிமானத்துடன் அவர்களை வீட்டிலேயேவைத்துப் பராமரித்ததால், அவர்கள் நாற்பது வயதுக்கு மேலும் உயிருடன் இருந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவ முன்னோடியாக இந்தியா இருந்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம்.''

- சமீபத்தில் சென்னையில் மதுரம் நாராயணன் மையத்தினர் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்பு உணர்வு மாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய உளவியல் நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஜெயச்சந்திரன், மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கைத் தரம் உயர எடுக்கப்பட்ட சில முடிவுகளைச் சொன்னார்.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்குப் பயிற்சிதர ஏற்கெனவே பலவகையான பயிற்சிகள் உள்ளன. மேலும், அவை முழுமையாகச் செயலூக்கம் பெற்று விரிவடைய வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும், அந்தந்த நபர்களின் தேவைக்கேற்ப பயிற்சிகள் நடைபெற வேண்டும்.

மரபுரீதியாகப் பிரச்னை உள்ளவர்கள், திருமணம் முடிந்து, குழந்தை பெற்றுக்கொள்ளும் முன், அவர்கள் ஒவ்வொரு மாதமும் கையாளவேண்டிய முன்னெச்சரிக்கை விவரங்களைப் பற்றிய கவுன்சலிங் தரப்பட வேண்டும்.

காது கேளாமை, பார்வை இல்லாமை, மன வளர்ச்சி குன்றுதல் போன்ற அவரவர் குறைபாட்டுக்கேற்ப, இளம் வயதிலேயே தகுந்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே, ஊனமுற்றோர்களுக்கான நலத் திட்டத்துக்காக 32 மாவட்டங்களில் மொபைல் வேன்கள் வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இனி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.

- உமா ஷக்தி

மருத்துவ 'தந்திரம்’!

நம் பாரம்பரியக் கதைக் களஞ்சியமான பஞ்ச தந்திரக் கதைகள், மன்னரின் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்காகச் சொல்லப்பட்ட கதைகள் என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 'மைக் மைல்ஸ்’ எனும் ஆராய்ச்சியாளர். மேலும், 'உலகிலேயே முதல் முறையாக, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கென இந்திய மொழியில் வந்துள்ள முதல் புத்தகமும் இதுவே!