உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை அத்தனையிலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர் நல்லகண்ணு. டிசம்பர் 26-ல், 88 வயதை நிறைவு செய்கிறார். இவரது அரசியல் வாழ்க்கை, ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்தது.

எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். அதிலும், வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரது உடல் ஆரோக்கியத்துக்கு, இது ஒன்றே முக்கியக் காரணம்.

தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி, பிறகு யோகா பயிற்சியில் ஈடுபடுவார்.

தம் உடைகளைத் துவைப்பது, இஸ்திரி போடுவது என அனைத்து வேலைகளையும் விரும்பிச் செய்வார். 'அவரவர் வேலைகளை, அவரவர்களே செய்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பார்.

காலையில் நீராகாரம். அளவோடு இட்லி, தோசை. மதியம்- சாம்பார், ரசத்தோடு சோறு. இரவில் சப்பாத்தி என்று எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்வார்.

கீரை, காய்கறிகள், பழங்களை விரும்பிச் சாப்பிடுவார்.

குறைவான தூக்கம். தேவைப்பட்டால், கண் விழித்தபடி சில நேரம் ஓய்வு எடுப்பார்.

பேருந்து நிலையத்தில்கூட படுத்து உறங்கிய ஏழைப் பங்காளி.

அதிகம் படிப்பது, எழுதுவது, கட்சியைப் பற்றிச் சிந்திப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.

சிவாஜி படங்களை விரும்பிப் பார்ப்பதும் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்பதும் இவரது பொழுதுபோக்கு.

வயது வித்தியாசமின்றி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருமே இவருக்குத் 'தோழர்’தான்.

அபாரமான நினைவாற்றல்கொண்டவர். ஒருவரை ஒரு முறை பார்த்தால் போதும், நன்றாக ஞாபகம் வைத்திருப்பார்.

புகழ் திலீபன்