கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது சானிடைசர்களுக்குப் பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், தற்போது கொரோனாவோடு வாழப் பழகிய இந்த நியூ நார்மல் வாழ்க்கை முறையில் சானிடைசர்களை அதே அளவுக்கு இன்னமும் பயன்படுத்துகிறோமா, பாதுகாப்பாக இருக்கிறோமா என்பது மிக முக்கியமான கேள்வி!
நீங்கள் உங்களின் கைகளைச் சுத்தப்படுத்த இப்போதும் சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்வி குறித்த மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் படிக்கலாம்.