Published:Updated:

அந்தரங்க சுகாதாரம் பேணுவது எப்படி? - வழிகாட்டும் மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வந்தனா

அந்தரங்க சுகாதாரம் பற்றிப் பேசுவதில் அனைவருக்குமே ஒரு தயக்கம் உண்டு. அதனாலேயே, அது பற்றிய பெரிய விழிப்புணர்வின்மை நிலவுகின்றது. இதைப் போக்குவதற்காக, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வந்தனா, அறிவுரைகளை வழங்குகிறார்.