சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

``நர்ஸ், இங்க படுத்துட்டிருந்த பேஷண்ட் எங்க காணோம்?”

“சிக்னல் கிடைக்கலேன்னு மொட்டை மாடியில படுத்துட்டார் டாக்டர்!”

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 1

“நம்ம கட்சிக்கு என்னய்யா குறைச்சல்..?”

“மெஜாரிட்டிக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள்தான் தலைவரே..!”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 1

``சதா உன் ஞாபகத்தில இருக்கேனு தானே சொன்னீங்க.. அதுக்கு ஏன் உங்க மனைவி கோவிச்சுட்டுப் போறாங்க?’’

``அந்த சதா.. யாருன்னு கேக்கறா...’’

- அ.வேளாங்கண்ணி

ஜோக்ஸ் - 1

``தலைவர் எப்படிக் கூட்டத்தைக் கூட்டினாரு?’’

``எல்லோருக்கும் நிலவேம்புக் கசாயம் தர்றதா விளம்பரம் பண்ணித்தான்!’’

- லெட்சுமி மணிவண்ணன்