சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 5

ஓவியம்: ரமணன்

ஜோக்ஸ் - 5

``மன்னர் போர்க்கவசம் கூடத் தரிக்காமல்,  வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே ...ஏன்? "

``எதிரியிடம்  'டெங்கு கொசுப்படை ' இருக்கிறதாம்!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்