Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“தலைவருக்கு சாப்பாட்டு மேல் இருக்கற ஆர்வம் கட்சி மேல இல்லே!”

ஜோக்ஸ் - 1

“எத வெச்சுச் சொல்ற?”

“ ‘இலை கிடைக்கலைன்னா என்ன பண்றது தலைவரே’னு கேட்டதுக்கு ‘தட்டு வெச்சு சமாளிச்சுடலாம்’ங்கறாரு!​’’

- தில்லை. பாலசுப்ரமணியன்

"அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி பூசாரியா இருந்தார்னு சொல்றியே எப்படி?"

ஜோக்ஸ் - 1

`` ‘நோய் ஓட்டும் நேரம்’னு போர்டு வெச்சிருக்காரே, அதை வெச்சுதான்!’’

- கே. ஆர். உதயகுமார்

“என்னைப் பிரதமராக்கினால்...”

ஜோக்ஸ் - 1

“எந்த நாட்டுல வந்து பார்க்க முடியும்?!”

- ஆதி சௌந்தரராஜன்

``தலைவரே ஏரிகள் எல்லாம் நிரம்பி வழியுதாம்...’’

ஜோக்ஸ் - 1

``இன்னுமா ஏரிங்க இருக்கு?’’

- பொ. பாலாஜிகணேஷ்