தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஓவியங்கள்: கண்ணா
“தலைவரோட கணக்கு வழக்கை யார் பார்க்குறாங்க...”
“கணக்கை ஒருத்தர்தான் பார்க்கிறார்...

வழக்கை ஏகப்பட்ட பேர் பார்க்குறாங்க.”
- எம்.மிக்கேல்ராஜ்

``லட்டு கேட்டா பூந்தி காட்டறீங்களே?”
``லட்டோட ஃபர்ஸ்ட் லுக் சார்!”
- அஜித்

“இனி எந்தநாடும் நம்மீது போர் தொடுக்கமாட்டார்கள் தளபதியாரே...”
“ஏன் மன்னா?”
“எல்லா நாட்டுடனும் கடன் ஒப்பந்தம் செய்துவிட்டேன்.”
- ப.விஸ்வநாதன்
View Comments
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்