2017 ஸ்பெஷல்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: ரமணன்

``எனக்கு இது மறு ஜென்மம்தான் டாக்டர்...’’

ஜோக்ஸ் - 1

``எமோஷனல் ஆகாதீங்க...மயக்கம் தெளிஞ்சிருக்கிறீங்க அவ்வளவுதான்... இன்னும் ஆபரேஷன் ஆரம்பிக்கவேயில்ல..!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

``நடு ராத்திரி, நகைக் கடைக்குள்ளே ஏன் போனே?’’

ஜோக்ஸ் - 1

``ஆய்வு செய்ய எஜமான்!’’

 -  அஸ்கு