2017 ஸ்பெஷல்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: ரமணன்

``இந்த டைரக்டர், சண்டைப் படம் எடுக்கறதுல எக்ஸ்பர்ட்!’’

``அப்படியா..?’’

ஜோக்ஸ் - 3

``ஆமாம். இவரோட படம் ரிலீஸ் ஆனதும் அதோட கதை என்னுது, உன்னுதுன்னு நிறைய பேர் சண்டை போடுவாங்களே!’’

- பர்வீன் யூனுஸ்

 ``என்னது, அந்தத் தொகுதியிலே வறுமைக்கோட்டுக்குக் கீழே யாரும் இல்லையா?’’

ஜோக்ஸ் - 3

``அஞ்சு தடவை இடைத்தேர்தல் ரத்தானா எப்படி இருப்பாங்க!’’

- அ.வின்சென்ட்