2017 ஸ்பெஷல்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: ரமணன்

“அந்த டாக்டர் டி.வி. சீரியல்களை விரும்பிப் பார்ப்பார்ன்னு சொல்றியே, எப்படி?”

ஜோக்ஸ் - 4

``மாத்திரை எழுதித் தரும்போது, ‘சீரியலுக்கு முன், சீரியலுக்குப் பின்’ அப்டின்னு எழுதித் தர்றாரே!” 

- கே. ஆர் உதயகுமார்

``எதுக்கு போலீஸ் நம்ம  தலைவரை இப்படி  விசாரிக்குது?” 

ஜோக்ஸ் - 4

``அரசு இயந்திரத்தை முழு வீச்சில் இயங்க வைத்த செலவு 5 கோடி ரூபாய்ன்னு கணக்கு காட்டியிருக்காராம்!’’

- எ.முகமது ஹுமாயூன்