2017 ஸ்பெஷல்
Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: ரமணன்

``வீட்டுக்கு வந்த திருடன் மெசேஜ் போட்டானாமே ஏன்?’’

ஜோக்ஸ் - 5

``திருடும் போது வீட்டு நாய் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லி போட்டிருக்கான்!’’

  - அம்பை தேவா

``எதுக்கு தேர்தல் இந்த முறையும் ரத்தாகணும்னு வேண்டுற?’’

ஜோக்ஸ் - 5

``வீட்டை கட்டிட்டேன். இன்னொரு முறை தேர்தல் வந்தா பூச்சுமானம் எல்லாம் முடிச்சு குடியேறிடுவேன்!"

- வி.சகிதாமுருகன்.