தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்
ஓவியங்கள்: கண்ணா

''எதைக் கொண்டுவந்தோம் அதை இழப்பதற்கு?''
''டெபாசிட் தலைவரே!''
- ரிஷி வந்தியா

''திரைப்பட விருது வழங்கும் விழாவுலேர்ந்து தலைவர் ஏன் ஓடுறார்?''
''டி.எஸ்.பி மேடைக்கு வர்றதா சொன்னதைத் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!''
- அ.ரியாஸ்

'தமிழ்நாடு தந்த டாம் க்ரூஸே! சென்னை கண்டெடுத்த ஜாக்கிசானே! கோலிவுட்டின் அர்னால்டே..!'
'நடிகர் சங்கத் தேர்தல் களைகட்ட ஆரம்பிச்சிடுச்சுப் பாருங்க.'
- கே.லக்ஷ்மணன்,

'எவன்யா இந்த வேலையைச் செய்தது?'
- சேலம் எஸ்கா
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்