Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: மகேஸ்

ஜோக்ஸ் - 4

''ஏகமா வெயிட் போட்டு அனுஷ்கா நடிக்கிற படத்துல, டபுள் சம்பளம் கேக்கிறாங்களாமே ஏன்?''

 ''ம்... 'ஊதிய’ உயர்வு!''

- அஜித்

ஜோக்ஸ் - 4

''கூட்டத்துக்குத் தலைமை தாங்க வந்துள்ள மீம்ஸ்மிகு தலைவர் அவர்களே..!''

- வீ.விஷ்ணுகுமார்

ஜோக்ஸ் - 4

'' 'நமக்கு நாமே’னு ஒதுங்கிப் போனாலும், 'நமக்கு மீமே’னு வருதே... ஏன்யா?''

- வீ.விஷ்ணுகுமார்

ஜோக்ஸ் - 4

'' 'மாற்றம்... மாற்றம்’னு பேச வேணாமா, ஏன்யா?''

''எனக்கு என்னமோ 'மாட்றோம்... மாட்றோம்’னே கேக்குது தலைவரே!''

- கே.ஆனந்தன்