தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்
ஓவியங்கள்: கண்ணா

'2016-லும் இதேபோல் மேடையில் அமர்ந்து அமைதியாக 'மிக்ஸர்’ சாப்பிடப்போகும் தலைவர் அவர்களே..!'
- டி.சிவக்குமார்

''ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...'
'கோர்ட்டுக்கு கார்ல வந்தீங்களா... 'போட்’ல வந்தீங்களா எசமான்?'
- பர்வீன் யூனுஸ்

''மன்னா... எதிரி 'புயல்’போல வருகிறானாம்!'
'யாரு... ரமணன் சொன்னாரா?'
- பர்வீன் யூனுஸ்

''சமூக கருத்துள்ள பாட்டு ஒண்ணு எழுதி வெச்சிருக்கேன்!''
''அப்படியே வெச்சிரு... பாடிராதே!''
- அவ்வை கே.சஞ்சீவிபாரதி
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்