தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்
ஓவியங்கள்: கண்ணா

''எதிர்க்கட்சி தலைவரோட உருவ பொம்மை கிடைக்கலையாம்!''
''அப்புறம்..?''
''அவரே கிடைச்சுட்டாராம்!''
- என்.ராஜேந்திரன்

''ஒரு ஊர்ல ஒரு பேய் இருந்துதாம்..!''
''என்ன பாட்டி, கதை சொல்லச் சொன்னா... சினிமா கதை சொல்றே..!''
- கே.ஆனந்தன்

''நம்ம படத்தோட ரிசல்ட் எப்படி?''
''இப்பத்தான் 'வாட்ஸ்அப்’ல ஆரம்பிச்சிருக்காங்க. இனிமேல்தான் 'ட்விட்டர்’, 'ஃபேஸ்புக்’ல கிழிப்பாங்க!''
- சிவக்குமார்

''இன்னிக்கு, தலைவர் நாலு பேருக்குத் தெரிஞ்சவரா இருக்கார்னா...'
'வெட்கம், மானம், சூடு, சொரணை நாலையும் விட்டதுனாலத்தான்னு சொல்லவர்றியா..?'
- பி.ஜி.பி.இசக்கி
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்