
News
ஓவியங்கள்: கண்ணா

``எங்கள் தலைவர் கோமாஸ்டேஜில் இருக்கும் சமயம் பார்த்து, அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்களே... இது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா?’’
- எஸ்.முகம்மது யூசுப்
``எங்கள் கூட்டணிக்கு `தலைவரே' கிடையாது!’’

``எங்கள் கூட்டணிக்கு `வாக்காளரே' கிடையாது!’’
- கி.ரவிக்குமார்

``வாக்காளர்களாகிய உங்களுக்கு பணம் கொடுக்கத்தான் தலைவர் ஊழல் செய்தார். எனவே, எங்கள் தலைவருக்கே நீங்கள் மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்பதை...’’
- எஸ்.முகம்மது யூசுப்
``கட்சி ஆபீஸ்ல `சாட்... பூட்... த்ரீ ' போடுற சத்தம் கேட்குதே...’’

``கூட்டணி கட்சி எல்லாம் சேர்ந்து முதலைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குறாங்க!’’
- கி.ரவிக்குமார்