உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
News
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் தந்தையிடம் ‘‘அப்பா நான் எப்படிப் பிறந்தேன்?’’ என்று கேட்டான்.

லிட்டில் ஜானோ, ‘‘வானத்திலேர்ந்து ஒரு தேவதை வந்து ஜீபூம்பா சொன்னுச்சா... உடனே நீ பிறந்தே’’ என்றான்.

உடனே ஜானின் மகன் ‘‘அப்போ நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?’’ எனக் கேட்டான் அலட்சியமாய்!

-கே.கணேஷ்குமார்