உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா

பிரீமியம் ஸ்டோரி
Newsலிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் மனைவி ஒரு நாய்க்குட்டி வாங்கி வந்தாள். அதனிடம் அவள், `சிட் டவுன்' என்றால் ஓடியது. `ரன்' என்றால் படுத்துக்கொண்டது. இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஜான், மனைவியிடம் கேலியாக, ‘`நீ சொன்னதையெல்லாம் கேட்பதற்கு அது என்ன உன் கணவன் ஜானா..? நாய்!’’ என்றான். அவள் உடனே, ‘`நீங்களும் ஆரம்பத்தில் நான் சொன்னதைக் கேட்க மிகவும் சிரமப்பட்டீர்கள்தானே?’’ என்றாள் குறும்பாக!
- கே.கணேஷ்குமார்
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
உலகம் பலவிதம்
ரெகுலர்
கலாய்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா