ரெகுலர்
உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்

பிரீமியம் ஸ்டோரி
Newsலிட்டில் ஜான்!

வீட்டிற்குள் வேகமாக நுழைந்த ஜான் தன் மனைவியிடம், ``என்ன... இன்னைக்கு நம்ம வீட்ல மட்டன் ஃப்ரையா? வாசம் தெருமுனை வரைக்கும் அடிக்குது. இப்பவே வயிறு ஃபுல்லான மாதிரி இருக்கு'' என்றான். உடனே ஜானின் மனைவி, ``அதானே... மோப்பம் பிடிச்சாலே உங்களுக்கு வயிறு நிறைஞ்சிடுமே. என்னைக்கு நீங்க ஃபுல்லா சாப்பிட்டிருக்கீங்க'' என்றாள் எரிச்சலுடன்.
- கே.கணேஷ்குமார்
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
ரெகுலர்
உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்