Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 5

``தொகுதி மக்கள் என்னை அழைச்சிருக்காங்கய்யா!''

``கூப்பிட்டு அசிங்கப்படுத்துவாங்க தலைவரே!''

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 5

`` `அந்த வானிலை நிபுணர் ட்ரெண்டியான ஆளு'ன்னு எப்படிச் சொல்றீங்க?''

`` `ஆர்.கே நகர் மத்தியப் பகுதியில், லேசானது முதல் மிக பலத்த `பண'மழை பொழியும்'னு சொல்றாரே!''

- தொண்டி முத்தூஸ்

ஜோக்ஸ் - 5

“என்னய்யா விசேஷம், தெருவுல பாட்டுக் கச்சேரி நடக்குது?”

“எலெக்‌ஷன் மீட்டிங். வேட்பாளர் இசையமைப்பாளராம். பாடித்தான் ஓட்டு கேட்பாராம்.”

- மல்லிகா குரு

ஜோக்ஸ் - 5

``எங்கள் கட்சிக்கு அல்வா சின்னம் ஒதுக்கியிருக்கிறார்களே, இது நியாயமாரே..!''

- அ.ரியாஸ்