Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

``லோ பட்ஜெட் படம்தானே... அப்ப வாட்ஸ் அப்லயே ரிலீஸ் பண்ணிடலாம் சார்.?!''

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 4

``காணாமல் போன உங்க மனைவியை இன்னும் ஒரு வாரத்தில் கண்டிப்பா தேடிக் கண்டுபிடிச்சுடுவோம்...''

அப்ப இன்னும் ஒரு வாரத்துல நான் காணாமப் போகணுமா சார்!''

- அஜித்

ஜோக்ஸ் - 4

``பதுங்குகுழிக்குள் நான் பதுங்கியிருப்பது எப்படி எதிரிக்குத் தெரிந்தது?...''

``விளம்பர ஆசையில்... `பதுங்குகுழிக்குச் செல்லும் வழி' என ஆங்காங்கே விளம்பரத் தட்டி வைத்துவிட்டான் மன்னா!''

- கே.ஆர்.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 4

 ``டாக்டர் பல்லைப் பிடுங்கும்போது வலி தெரியுமா?...''

``நீங்க கத்தாம இருந்தா எனக்கு வலி தெரியாது!''

- உஷா சாரதி