Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``தலைவர் வீட்டில், வேலை கேட்டு வந்தவர் ஏன் இப்படி ஓடுறார்!''

`` `டிரைவர்' வேலைதான் இருக்குன்னு சொன்னாங்களாம்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``தலைவருக்குத் திடீர்னு ஏன் கால்வலி?''

``தினசரி ஒதுங்கி நிற்கிறாரே!''

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

``அவர் போலி டாக்டர்ன்னு உனக்கு எப்படித் தெரியும்?''

``ஊசி போட்டதுமே, ஊசியைத் தடவிக் கொடுக்கிறாரே!''

- வெ.ராம்குமார்

ஜோக்ஸ் - 2

``புழல் சிறையில் வாடும் பொதுச் செயலாளர் அவர்களே... வேலூர் சிறையில் தவிக்கும் துணை பொதுச் செயலாளரே... திகாரில் புழுங்கும் பொருளாளர் அவர்களே!''

- அ.ரியாஸ்