பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

``தலைவருக்கு ஏன் பேங்க் லோன் தர மறுத்தாங்க?’’

ஜோக்ஸ் - 2

``வெள்ளைச் சட்டை பாக்கெட்ல வெளிய தெரியற மாதிரி விஜய் மல்லையா போட்டோ வெச்சிருந்தாராம்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

“தலைவர் ஏன் சம்சாரத்தைத் திட்டிக்கிட்டிருக்கார்?”

“ரெய்டு செஞ்சிட்டுப் போன சி.பி.ஐ அதிகாரிக்கு ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாங்களாம்...”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

“தலைவரை புதுசா ‘ரெமோ’ன்னு அழைக்கிறாங்களே...ஏன்?”

“ ‘ரெய்டுகளால் மோல்டு செய்யப்பட்டவர்’னு அர்த்தமாம்!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 2

``இது ரொம்ப ஓவரா... என்ன மேட்டர்?’’

``மொய்க்குப் பதிலா, முப்பது லைக்ஸைப் போட்டு விடுறேன்னு அந்த ஆளு சொல்லிட்டுப் போறாருப்பா!’’

- பி.ஜி.பி.இசக்கி