தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“ஹலோ கால் சென்டரா, போன்ல உங்க மொபைல் கம்பெனி டவரே வரமாட்டேங்குது!”

ஜோக்ஸ் - 1

“நீங்க பரவாயில்ல சார். எனக்கு மூணு மாசச் சம்பளமே வரலை!”

- ப்ரணா

``உன் கணவர் காபி போட்டுட்டு  மொபைலைப் பார்க்கிறாரே, எதுக்கு?’’

ஜோக்ஸ் - 1

``நான்  வாட்ஸ்-அப்ல குட் மார்னிங் போட்டதும் எடுத்துக்கிட்டு வர்றதுக்குத்தான்!’’

- ஏந்தல் இளங்கோ

“அந்த வீட்ல கிரில்லை உடைச்சு, கதவுப் பூட்டை உடைச்சு அப்புறமா பீரோ லாக்கரை உடைச்சு பணத்தை அபேஸ் பண்ணியிருக்கே...”

ஜோக்ஸ் - 1

“நான் பட்ட கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீங்கதான்!”

- எஸ்.முகம்மது யூசுப்

“தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?”

ஜோக்ஸ் - 1

“நேத்து பழக்கதோஷத்துல போலீஸ் வண்டி பின்னாடி ஏறிட்டார்!”

- கார்த்திக்