தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

``உங்க பையனை ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல போட்டுக்கலாமா? கொஞ்சம் ஃபீஸ் அதிகமாகும்’’

``அப்படினா?’’

ஜோக்ஸ் - 2

``மரத்தடியில பாடம் சொல்லிக்கொடுப்பாங்க!’’

​- மாணிக்கம்

``எதுக்கு ரெண்டு சிலைகள் அமைக்கிறாங்க?”

ஜோக்ஸ் - 2

“எது தலைவர் சிலைமாதிரி இருக்கோ, அதைத் திறப்பாங்க”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

``செகண்ட் ஷெட்யூல்க்கு இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கு. நீங்க கட்சி ஏதாவது ஆரம்பிக்கறதுனாகூட ஆரம்பிச்சுட்டு வாங்க சார்!”

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 2

“என்னோட சிலையைச் சுற்றி ஏன் இவ்வளவு இளைஞர்கள் கூட்டம்?”

“சிலையின் காலடியில் போன் சார்ஜ் பண்ண பிளக் பாய்ன்ட் வெச்சிருக்கோம் தலைவரே!”

- அம்பை தேவா