தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: ரமணண்

ஜோக்ஸ் - 3

“போர் வரும்போதெல்லாம் எனக்கு தற்காலிக மன்னர் பதவி தந்து, போருக்குத் தலைமை தாங்கச் சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லை மன்னா.”

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 3

“ஹாஸ்டல்ல இருந்து பையன் வர்றான்னதும், சந்தோஷமாயிட்டீங்களே! பையனை அவ்வளவு பிடிக்குமா?"

"அதில்லை... இரண்டு நாளைக்கு வீட்ல நல்ல சாப்பாடு கிடைக்கும்!"

 - அஸ்கு