பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“இந்த டாக்டர் கேட்கற ஃபீஸை எப்படி எல்லோரும் கொடுத்துடுறாங்க?”

ஜோக்ஸ் - 1

“ஊசியைக் கைல குத்திட்டு, அதை வெளியில எடுக்கும் முன்னால ஃபீஸைச் சொல்லுவார்!”

- அம்பை தேவா

 "உங்களைத் திட்டி யாரோ ஓலை அனுப்பியுள்ளார்கள் மன்னா"'

ஜோக்ஸ் - 1

"இந்தச் சின்ன விஷயத்தைப் பெரிது படுத்தாதீர்கள் மந்திரியாரே... பிறகு நேரில் வந்து திட்டப் போகிறான்"

- எஸ்.சேக் சிக்கந்தர்.

 "பேங்க்ல உங்க பணம் எவ்ளோ இருக்கு?"

ஜோக்ஸ் - 1

"நான் பல லட்சம் டெபாசிட் பண்ணியிருக்கேன்...  ஆனா பேங்க்ல எவ்ளோ இருக்குன்னு தெரியலே!"

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 1

“டிஸ்சார்ஜ் ஆனபிறகு, உங்களுக்கு மூணாவது தடவை ஹார்ட் அட்டாக் வராமல் பார்த்துக்கணும்”

“ஒரு தடவைதானே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு டாக்டர்..”

“இப்ப பில்லைக் காட்டப் போறேனே!”

 - எஸ்.முகம்மது யூசுப்