தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஓவியங்கள்: கண்ணா
“மன்னர் ஏன் காட்டில் காய்கறி பறித்துக் கொண்டு வருகிறார்?

“வேட்டைக்குப் போய்விட்டு வெறுங் கையுடன் வரக் கூடாதே!”
- எஸ். மோகன்
``தலைவர் எல்லோருக்கும் மேல ஒரு படி போயிட்டார்னு ``எப்படிச் சொல்றே..?’’

``தமிழகத்திலுள்ள நாலு கோடி ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்போம்னு சொல்றாரு..!’’
- சி.சாமிநாதன்
“தலைவரோட சிலையை யாரும் குறை சொல்ல முடியாதாமே எப்படி?”

“ ‘சிலையாய் நிற்பது நான்தான்’னு எழுதி தலைவரே சிலையில் கையெழுத்து போட்டிருக்காரே...”
- அம்பை தேவா
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்