சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஓவியங்கள்: கண்ணா

“உன் கணவர் காபி குடிக்கும்போது ஏன் விக்கைக் கழட்டி வெச்சுடறாரு ?”
“காபி குடிச்சா முடி நரைக்குமாம்”
- வி.சாரதி டேச்சு

“ஏன்யா... நான் பேசப்போற கட்சிக் கூட்டத்துல பாம்பை விடமாட்டாங்கன்னு எப்படி உறுதியா சொல்றே?”
“ கூட்டம் இருக்கிற இடத்துலதான் விடுவாங்களாம்!”
- ஏந்தல் இளங்கோ

"எனக்கு நல்ல நேரம் பார்த்து ஆபரேசன் பண்ணுங்க டாக்டர்..."
" உங்களுக்கு நல்ல நேரம் இருந்தா, நீங்க ஏன் இங்கே வரப் போறீங்க... ?"
- அமுது அரட்டை
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்