சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கலாய் கவிதைகள்!

கலாய் கவிதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய் கவிதைகள்!

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

கலாய் கவிதைகள்!

ன்மிகத் தேடல் ‘நான் யார்?’

அரசியல் தேடல் ‘நீ யார்?’

-ஸ்ரீராம் ராகவன்

கலாய் கவிதைகள்!

னுமதியின்றி பதித்த முத்தம்தான் உனக்குப் பிரச்னை என்றால் திருப்பிக் கொடுத்துவிடு.

-திருவெங்கட்

கலாய் கவிதைகள்!

வாயிலிருந்து என்னென்னவோ எடுத்த போலிச்சாமியாரால் தன்னை ஜாமீனில் எடுக்க முடியவில்லையே!

- மு.நாகூர்,

கலாய் கவிதைகள்!

‘Current bill’ஐ பார்த்த உடன் ‘Shock’ ஆனார் குடும்ப ‘இஸ்திரி’

-ஜெ செந்தில்

கலாய் கவிதைகள்!

நொறுங்காத அப்பளத்தையும் நொறுக்கித்தான் சாப்பிடணும்!

- பெ.பாண்டியன்

கலாய் கவிதைகள்!

ன் கூடத்தான் இருப்பேன்...

உன் கூட இருந்ததை நினைச்சுக்கிட்டே இருப்பேன்...

ரெண்டு வகைதான் காதலிகள்.

-தி.சிவசங்கரி

கலாய் கவிதைகள்!

வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ என்று வந்த செய்திக்கு பதில் போட்டான் ‘யார் நீ?’

- ஏந்தல் இளங்கோ

கலாய் கவிதைகள்!

சாலையில் ஆண்கள் பலரும் ஒரு கையைத் தலையில் வைத்தபடியும், மறு கையால் இதயத்தை இறுக்கமாய்ப் பிடித்தபடியும் செல்கின்றனர் 

-தமிழ் நண்டு

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய்  கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

வா
சகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள்.  பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!