சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``அந்த மந்திரவாதிகிட்ட ஏன் அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை கொடுக்கிறாங்க?’’

``இந்த ஜென்மத்தில் அடிச்சதை அடுத்த ஜென்மத்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி கொடுக்கிறாராம்’’

- மாணிக்கம்

ஜோக்ஸ் - 2

“எங்க தலைவர் ஊழல்  பண்றவங்களை பக்கத்துலகூட நெருங்க விடமாட்டாரு’’

“அட பரவாயில்லையே!’’

“எல்லாமே வாட்ஸப் டீலிங்தான்.“

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 2

``என்னப்பா ஒருவாரமா உன்னை  ஆளைக் காணோம்’’

“ஒரு சேஞ்சுக்கு நார்த் இண்டியன் சாட் பிச்சைக்காக டில்லி போயிருந்தேன்”

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 2

“எங்க  மாமனார்  எதுலயுமே  சட்டப்படி தான்  நடந்துக்குவார்”

“அப்படியா?”

 “என்னோட கல்யாண  சிடியைக் கூட  பார்க்கிறதுக்கு  முன்ன சென்ஸாருக்கு அனுப்பிவெச்சார்னா பார்த்துக்கோங்களேன்!”

- அதிரை யூசுப்