பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``உடைவாளைக் கழுத்தில் மாட்டியிருக்கிறீர்களே மன்னா?!”

“தொப்பை காரணமாகப் பக்கவாட்டில் கை எட்டவில்லை தளபதியாரே!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

``நம்ம தலைவரைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே, ஏன்?”

“ ‘அமைதிப்பூங்கா அமைக்க ஆன செலவு’னு  கணக்கு காட்டியிருக்கார்யா!”

- மு.நாகூர்

ஜோக்ஸ் - 3

``உங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையா?”

``எப்படி இருப்பாங்க டாக்டர்? எல்லாருக்கும் நீங்கதானே வைத்தியம் பார்த்தீங்க?”

- அஜித்

ஜோக்ஸ் - 3

“தலைவரோட பெட்ரூம்லயே அவருக்கு எதிரா போஸ்டர் ஒட்டிருக்கே ?”

“வீட்டுல அவருக்கு எதிரான கோஷ்டி உண்டு !”

- அம்பை தேவா