சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

“எங்கள் தலைவரை வேலூர் சிறையிலிருந்து சென்னை   மத்தியச்  சிறைக்கு  மாற்றியதால்தான் அங்கு பலத்த மழை பெய்தது என்று பெருமையுடன் சொல்லிக்...”

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 2

“எங்கள் தலைவருக்கு ஒழுக்கத்தை யாரும் எடுத்துரைக்கத் தேவையில்லை! அவர் தன் இளமையிலே பலமுறை சீர்திருத்தப் பள்ளியில் பயின்றவர் என்பதை நினைவுறுத்த ஆசைப்படுகிறேன்!”

- இரா.இரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

“படம் ரொம்ப போராமே?”

 “தியேட்டர் ஆபரேட்டரே ஸ்க்ரீனைப் பார்த்துக் கல் வீசியிருக்காருனா பாருங்க!”

- எஸ்.பி.வளர்மதி

ஜோக்ஸ் - 2

“மேடைல பேசிட்டிருக்கேன். நீ என்னய்யா போன் பேசிட்டிருக்க?”

``செருப்பு வீசறவன் உங்களை ஒரு இடத்துல நின்னு பேசச் சொல்றான்!”

-அம்பை தேவா